மள்ளரிய தந்தை
இரா. தேவ ஆசிர்வாதம்
முன்னாள் டிப்டி கலெக்டர்
சங்க காலத்தில் தமிழகத்தில் இன்று நிலவும் சாதிப் பிரிவுகள் வழக்கில் இல்லை என ஏற்கனவே கண்டோம். அன்று இந்தச் சாதிப்பிரிவுகள் வழக்கில் இல்லை என்கும் போது, மேலே கூறப்பட்ட குலப்பட்டங்களும், அன்று வழக்கில் இல்லை என்பது சொல்லாமலே விளங்கும். அக்காலத்தில் மக்கள் இன வாரியாகவும், பின்னர் தினை நிலைமக்கள், அதன்பின் தொழிற் பிரிவினராகவும் பிரிந்திருந்தனர். இவை கூல வாணிகச் சாத்தனார், வெண்ணிற்குயத்தியார், இடையன் சேந்தன் கொற்றன், உறையூர் மருத்துவர் தாமோதனார். குறமகள் இளவெயினி, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். மருதம் பாடிய இளநாகனார் என்ற சங்க காலப் புலவர் பெயர்களால் ஒருவாறு விளங்கும். இக்காலத்தில் உள்ளதைப் போன்று. பண்டைக்காலத்தில் ஒருவித சிறப்புப் பட்டங்கள் வழங்குப்பட்டிருக்கின்றன அப்பட்டங்கள் இன்று போலன்றி பெயருக்குமுன் சேர்த்து வழங்கப் பட்டிருக்கின்றன. இதுபற்றித் தொல்காப்பியத்தில்
“சிறப்பின் ஆகிய பெயர் நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க்கிளவி முற்படக் கிளவார்"
(சொல்லதிகாரம் – 41)
என்ற விதி ஏற்பட்டுள்ளது. இவ்விதியின்படியே சங்க காலத்தில் முது குடிமிப் பெருவழுதி, சேரமான் சேரலாதன், சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட் சென்னி, கான்ப் பேரியல் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் கூடக்காரத்துத் துஞ்சிய மாறன் பெருவழுதி போன்று இயற்பெயருக்கு முன்னரேயே சிறப்புப் பெயர்கள் வழங்கி வந்தன. இடைக்காலத்தில் தமிழ்வேந்தர் ஆட்சியின்போது மன்னரால் காவிதி, ஏனாதி, மூவேந்த வேளான், பல்லவராயன், காளிங்கராயன், மழவராயன் போன்ற சிறப்பு பட்டங்கள் அரசியல் மற்றும் படை தலைவர்களுக்கு வழங்கப்பட்டன. அக்காலத்தில் அப்பட்டங்கள் யாருக்கு வழங்கப்பட்டனவோ அவர் மட்டும் அவற்றைத் தம் பெயரோடு வழங்கினர் இவரது காலத்திலோ அல்லது இவருக்குப் பின்னரோ அவற்றை அவரது சாதியினரோ, மரபினரோ பெயருக்கு முன்னோ, பின்னோ உபயோகிக்கும் பழக்கம் வழக்கில் இல்லை எனலாம். தழிழ் வேந்தர் ஆட்சியில் ஒரு மரபினர்க்கென்று தனியாய்க் குலப்பட்டம் ஒன்றும் ஏற்பட்டதில்லை. ஆனால் தமிழ் வேந்தன் ஆட்ச்சிக்குப்பின் ஏற்பட்ட அன்னியராகிய நாயக்கர் ஆட்சியில், இந்நிலையில் மாறுதல் ஏற்படலாயிற்று. பல்வேறு பிரிவினரும் தனித்தினிக்குலப்பட்டம் தரிக்க முற்பட்டனர். தெலுங்கு மன்னர் நாயக்கர் என்ற பட்டம் தரித்து வந்தனர். இப்பட்டம் நாயக தலைவன் என்ற முறையில் தோன்றியது என்பர். நாயக் என்றும் பின்னர் நாயக்கர் என்றும் வழங்கினர். அக்காலத்தில் பார்ப்பனருக்கு அய்யர், அய்யங்கர் சாஸ்திரி முதலிய குலப்பட்டங்கள் இல்லை. கள்ளர், மறவர், அகம்படியர் இவர்களுக்குத் தேவர் என்ற பட்டமும் வழக்கில் இல்லை. அய்யன் என்பது தந்தை, ஆசிரியன், வயதில் மூத்தவன் மற்றும் அரசன், தெய்வம் இவர்களை உணர்த்தும். பிள்ளை, முதலி என்பவை மதத்தலைவர், துறவிகள் இவர்களை உணர்த்தின. தேவர் என்பது தெய்வம் ஞானிகள், துறவிகள், அரசர், இவர்களை உணர்த்தின. இடைக்காலச் சோழர் ஆட்சியில் ஒரு சில அரசியல் தலைவர்கள் முதலி என வழங்கியதாக கல்வெட்டு கூறும் (ARE 104 / 1987)
கி.பி. 16 - ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்க மன்னன், அவனது அமைச்சனும் படைத் தளபதியுமான அரிய நாயகத்துக்கு முதலி என்ற பட்டம் வழங்கினதாகத் தெரிகிறது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் நெல்லையில் நாயக்க மன்னர் பிரதிநிதியாயிருந்த அழகப்பன் முதலி என வழங்கியதாக முக்கூடல் பள்ளு கூறும். அவனுக்குப்பின் நெல்லையில் நாயக்கர் பிரதிநிதியாயிருந்த வடமலையப்பன் பிள்ளையன் என வழங்கியதாக அதே முக்கூடல் பள்ளு மூலம் அறிகிறோம். வடமலையப்பனுக்கு பிள்ளையன் என்ற பட்டத்தை நாயக்க மன்னன் வழங்கியதாக நாம் அனுமானிக்க வேண்டியுள்ளது (முக்கூடற்பள்ளு 14). இவனுக்குப்பின், இவன் மகன் திருமலைக் கொழுந்துப் பிள்ளையன் நெல்லையில் ஆட்சி செய்துள்ளன் (முக்கூடற்பள்ளு 28). பிள்ளை எனில் பொதுவாகக் குழந்தை, இளைஞன் (child) என்று பொருள்படும். நாயக்க மன்னனை தந்தை போல் பாவித்து, அவரின் கீழ் பணி செய்த பார்ப்பனர் உள்பட அனைவரையும், நாயக்க மன்னர் பிள்ளை, பிள்ளையன் என அழைக்கலுற்றனர் எனலாம். அரியநாயகம் தன் உறவினரைத் தொண்டை மண்டலத்திலிருந்து வரவழைத்து பாண்டிய நாட்டின் செழிப்பான பகுதிகளில் கோட்டைகள் எழுப்பி, அங்கு அவர்களை குடி அமர்த்தி நில புலங்களை வழங்கி, அவர்களுக்கு அரசு பதவிகளையும் வழங்கி ஆதரித்தான், நெல்லையில் நாயக்கர் அரசு பிரதிநிதியாக இருந்த அழகப்பன் முதலி இவன் உறவினன் எனலாம். அரியநாயகத்தைப் பின்பற்றி அவரது உறவினர் முதலி என்பதை குலப்பட்டமாகக் கொள்ளலாயினர். அரியநாயகம் போன்று வடமலையப்பன் தன் உறவினரைப் பல இடங்களிலிருந்தும் வரவழைத்துப் பாண்டிய நாட்டில் குடி அமர்த்தி தேவேந்திர குலத்தாருடைய நிலங்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு (காரைக் கட்டாருக்கு) வழங்கியுள்ளான். தமக்கு வெற்றிச் சின்னமாக காரைக்கட்டராகிய இவர் தேவேந்திரகுலத்தாரோடு வழக்கிட்டு, அவரது மேழிகளை யெல்லாம் அபகரித்துக் கொண்டனர் என முக்கூடல் பள்ளு மூலம் அறிகிறோம். (செய்யுள் 73) இவர்கள் ஆரம்பத்தில் காரைக்கட்டார் என்றும், பின்னர் காரைக்கட்டு பிள்ளைமார் – காரைக்கட்டு வேளாளர் எனப் பலவாறு வழங்கி, இன்று கார் காத்த வெள்ளாளர் என்று உயர்வாகக் கூற முற்பட்டுள்ளனர் பாண்டிய நாட்டில், குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் இவரை காரைக்கட்டுப் பிள்ளைமார் என்று கூறும் பழக்கம் இன்னும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. வடமலையப்ப பிள்ளையனை இவர் தங்கள் குல முதல்வனாகக் கருதி வருகின்றனர். இன்று முதலி, முதலியார் என்ற பட்டத்தைப் பல்வேறு வகுப்பாரும் பூண்டுவருவது நாம் அறிந்ததுவே. இப்பட்டத்தைத் தரித்து வருபவர் அகம்படியர், கள்ளர், துளுவவேளாளர், தொண்டைமண்டலம் கொண்டை கட்டி வேளாளர், இசைவேளாளர், தேவரடியார், பட்டணவர், மேளக்காரர், மருத்துவர், கைக்கோளர், செங்குந்தர், சேனைத் தலைவர் முதலியோராவர்.
எட்கர் தர்ஸ்டன் முதலி என்ற பட்டத்தை முக்கியமாய் தேவரடியார் வழி வந்தோரும், கைக்கோளரும், இன்றைய வெள்ளாளரும் தரித்து வருவதாகக் கூறுவார்.
Edgar Thurston says: “The title Mudali is used chiefly by the offspring of Devadasis, Kaikolas and Vellalas" [Edgar Thurston. castes, and tribes of South India. Vol. V. Page 84]
காலப் போக்கில், பல்வேறு வகுப்பிலும் கல்வி, அரசியல், பொருளாதாரம் இவற்றில் சற்று முன்னேறியவர் முதலியார் எனில் சமூகத்தில் உயர்வாகக் கருதப்படுவர் எனக்கருதி இதைக் குலப்பட்டமாகத் தரிக்கலாயினர். வட மாவட்டங்களில் பெரும் அளவில் வழங்கும் முதலியார் என்ற பட்டம் போன்று, தென் மாவட்டங்களில், பிள்ளை என்ற பட்டம் பெருமளவில் பரவி உள்ளது எனலாம்.
(தொடரும்)
தேவிடியா ஆசிர்வாதம்!, முதலியார்னா மூத்திரம் போற நாய், மள்ள புண்டைகளா, வரலாறு தெரியாத புண்டைகளா, மேடையில வெச்சி பேசுவோமா முதலியாரா, மள்ளரானு, பெயரரே ஒழுஙகா சொல்ல தெரியாத கூதி (அரியநாயக்க முதலி) "அரியநாத முதலி"" முதலியார் டா ,செங்குந்தர் டா
ReplyDeleteபாணத்தேவடி முதலி போய் அரியநாயகமுதலி எவன் யார்னு வரலாறு படிடா.தெலுங்கன்.அவன் தமிழனே அல்ல.எங்களிடம் பாணன்இரந்துண்டும்
Deleteபரத்தையரைக்கூட்டிக்கொடுத்தும்தளிச்சேரிகூத்திகளுக்குப்பிறந்த நாய்கள் தான் முதலியும் பிள்ளையும் ...தூ தெலுங்கு வந்தேரிநாய்களா..வந்துட்டான் முதலியார் எப்படிடா உங்களுக்கு நிலபுலம் வந்த்து.கோவில் சொத்து கொள்ளையடிச்ச தாசிபுண்டைமகன்களா
என்ன என்ன வரலாற்று திரிவுகள் செய்தாலும் நீங்கள் சேர சோழ பாண்டியர் ஆகவேமுடியாது மள்ளர் என்ற சொல்லும் பள்ளரை கூறிக்காது நீங்கள் மருதநில பூர்வீக குடியியும் இல்லை இதற்கு ஆதாரமாக கரிவலந்தநல்லூர் கல்வெட்டு கிமு13நாம் நூற்றாண்டு கல்வெட்டு மிகத்தெளிவாக உக்ரபெருவழுதி பாண்டிய மன்னன் உங்களை சிறைபிடித்து வந்ததாக கூறுகின்றது விவசாயம் பார்க்க அதற்கு முன் விவசாயம் பார்த்தவர்கள் பறையர்கள் என்றும் தெளிவாக தெரிகின்றது உங்களை சிறை பிடித்தது வந்த பாண்டிய மரபுக்கு உரிமை கோருவதும் 13நாம் நூற்றாண்டுவாக்கில் இங்குவந்து விட்டு சங்ககால பெயரான மள்ளன் என்ற பெயருக்கு உரிமை கோருவதும் உங்களுக்கே??? நியாயமா??? இப்போது நடப்பது கலியுகம் அல்ல சத்தியயுகம் உண்மைமட்டுமே வெல்லும் காலம் பொய்கள் தூள் தூளாய் உடையும் காலம்
ReplyDeleteநீ மள்ளர்னு சொல்லணும்னு இல்ல.அது எங்க செப்பேடுஙள்ல மட்டும் இல்ல..பிள்ளைமார் பாட்டனுங்களே மள்ளர்னு. தான் எழுதி இருக்கான்..
Deleteமனு ஸ்மிருதியில் இரகசிய குறிப்பே இருக்கு.சத்திரியனுக்கும் சத்திரிய பெண்ணுக்கும் பிறந்தவன் பள்ளன்.அவனை மள்ளன் என்றும் அழைப்பர்னு...போடா வயித்தெரிச்சல்
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDelete____________________________________
பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
______________________________________
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.
1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்
அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
_____________________________________
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
அசாம்
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
ஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDeleteநாகர்களுக்கு எதிராக போர்
__________________________________________
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர் (கரவே)
2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
3. கவுரவகுலத்தோர் (கரையர்)
4. பரதவர்
5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
_________________________________________
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.
கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
__________________________________________
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
_________________________________________
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு
திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.
This comment has been removed by the author.
ReplyDelete